அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
: ஜூன்
துபையில் பரீட்ச்சார்த்த முயற்சியாக வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் துபை – அல் அய்ன் சாலையில் அமைந்துள்ள 'பு கத்ராஹ் இன்டெர்சேஞ்ச்' (Bu Kadrah Interchange) அருகில் அவுது மேத்தா சாலையின் (Oud Metha Road) சில பகுதிகளிலும சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது.

இந்த புதிய சிவப்பு வண்ண சாலையில் செல்லும் வாகனங்கள் 100ல் இருந்து 80 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இந்த சோதனை முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில் படிப்படியாக துபையின் அனைத்து பகுதிகளுக்கும் வேகம் குறைக்கப்பட்ட சாலைகளை குறிக்கும் இச்சிவப்பு வண்ண சாலை திட்டம் விரிவுபடுத்தப்படும் என துபை போக்குவரத்துத் துறை (RTA) அறிவித்துள்ளது.

Source:
அதிரை நியூஸ்
தமிழில்: நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-