அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஜூன்27:
சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் அகற்றப் ப டாத டாஸ் மாக் கடை யில் குடித் துவிட்டு ஊருக்குள் செல்வோரை வழி மறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்வதை கண்டித்து குடி மகன்கள் திடீர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் உள்ளது. புகழ் பெற்ற மதுர காளியம்மன் கோயில் அமைந்துள்ள இவ்வூரில் அயிலூர் சாலை யி லுள்ள டாஸ் மாக் கடையை அகற்ற வேண் டு மென அப் ப குதி யினர் பல முறை மறி ய லில் ஈடு பட் டுள் ள னர். அதனை அகற் றாத மாவட்ட நிர் வா கமோ அப் ப குதி ஆட் டு சந்தை கிழக்கே மற் றொரு கடை யை யும் திறந் துள் ளது. இக் க டை க ளால் அப் ப கு தி யில் தின மும் போக் கு வ ரத்து போலீ ஸார் பணி க ளில் ஈடு ப டு வர்.
இந் நி லை யில் நேற் று மாலை அப் ப கு தி யில் பெரம்பலூர் போக்குவரத்து இன்ஸ் பெக்டர் பழனி சாமி கண்காணிப்பு பணியில் ஈடு பட் டி ருந் தார். அப் போது அயி லூர் சாலை யி லுள்ள டாஸ் மாக் கடை யில் மது அ ருந் தி விட்டு சிறு வாச் சூர் ஊருக் குள் வரு வோரை இன்ஸ் பெக்டர் பழனிச்சாமி வழி ம றித்து ஊதச் சொல்லி வழ ககு பதி வு செய்து அப ரா தம் வசூ லித் தார். இத னால் ஆத் தி ர ம டைந்த குடி ம கன் கள், இங் கு தான் கடையே வைக் க வேண்டா மென்று கூறு கி றோம். பிறகு கடையை வைத் து விட்டு, குடித் து விட்டு வரு வோ ரி டம் எதற் காக வழி ம றித்து வழக்கு போடு கி றீர் கள். ஊருக் குள் தானே செல் கி றோம் எங் களை ஏன் மறிக் கி றீர் கள் எனக் கூறி தக ராறு செய் த னர்.
இதில் இன்ஸ் பெக் ட ருக் கும் குடி ம கன் க ளுக் கும் இடையே தக ராறு ஏற் பட் டது. இதில் ஆத் தி ர ம டைந்த குடி ம கன் க ளோடு பொது மக் க ளும் சேர்ந்து சென்னை- திருச்சி சாலை யில் மறி யல் போராட் டத் தில் ஈடு பட் ட னர்.இத னால் போக் கு வ ரத்து கடு மை யா கப் பாதிக் கப் பட் டது. தக வல் அ றிந்து பெரம்பலூர் டிஎஸ்பி கார்த்திக், மங்கள மேடு டிஎஸ்பி ஜவஹர் லால், டவுன் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் அங்கு சென்று பேச் சு வார்த்தை நடத்தி போக் கு வ ரத்தை சீர மைத் த னர். இத னால் அப் பகு தி யில் அரை ம ணி நே ரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் டாஸ் மாக் கடை அருகே மது சோதனை நடத்தி அபராதம் வசூலித்த போலீசாரை கண்டித்து குடிமகன்களும், பொது மக்களும் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-