அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

திருச்சிக்கு இரவு பயனம் செய்தால் சஹர் நேரம் ஆனால் உங்களுக்கு கீழ் காணும் திருச்சி ஜங்சன் இருந்து மத்திய பேருந்து செல்லும் வழியில் ராஜா ஹோட்டல் எதிர் புறம் இந்த சிறிய ஹோட்டல் உள்ளது. இங்கு இலவசமாக தினசரி சஹர் உணவு கிடைக்கிறது.  மேலும் தொடர்புக்கு 77084 92973,  மற்றும் 90800 11111.     
81249 22222
70102 26270
98945 51429
ஆகிய நம்பர்களில் தொடர்பு கொள்ளவும். மேலும் ஜங்சன் அருகே உள்ள ராஜா ஹோட்டலில் சஹர் உணவு குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றன.
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-