அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், ஜூன்2:
தேசிய அளவிலான சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இன்று சிறப்பாசிரியை தலைமையில் குஜராத் செல் லு கின் ற னர்.
தேசிய அள வி லான சிறப்பு ஒலிம் பிக் விளை யாட் டுப் போட் டி கள் குஜ ராத் மாநிம் அக ம தா பாத் தி லுள்ள மாவட்ட விளை யாட்டு மைதா னத் தில் நாளை (3ம் தேதி)முதல் 10ம்தேதி வரை நடை பெ ற வுள் ளது. இப் போட் டி க ளுக்கு பெரம் ப லூர் மாவட்ட விளை யாட்டு வீரர், வீராங் க னை க ளான மேலப்புலியூரை சேர்ந்த கலைச் செல்வன், விசுவக்குடி ரமேஷ்,  அன்பகம் சிறப்புப் பள்ளி யில் பயி லும் கோரையாறு சூர்யா, மங்கலமேடு அம்பிகா, கோரையாறு தீபா, கவுதம புத்தர் காது கேளாதோர் பள் ளி யில் பயி லும் துறையூர் மணிகண் டன், அன்பகம் சிறப் புப் பள் ளி யில் பயி லும் லெப்பைக்குடிகாடு சுப்ரமணியன் ஆகி யோர் தமி ழ க அணி சார் பில் கலந்து கொள்ள உள் ள னர்.
அன்பகம் சிறப்புப் பள்ளியின் ஆசிரியை மகேஸ்வரி தலை மை யில் 7பேர் க ளும் இன்று (2ம்தேதி) இரவு ரயில் மூலம் குஜ ராத் செல் ல வுள் ள னர். தேர்வு செய் யப் பட் டுள்ள வீரர், வீராங் க னை கள் மாவட்ட விளை யாட்டு மற் றும் இளை ஞர் நலன் அலு வ லர் ராம சுப் பி ர ம ணி ய ரா ஜாவை நேற்று நேரில் சந் தித்து வாழ்த்து பெற் ற னர். அப் போது தேர்வு செய் யப் பட் டுள்ள வீரர், வீராங் க னை க ளுக்கு மாவட்ட விளை யாட்டு மற் றும் இளை ஞர் நலன் அலு வ லர் சீரு டை களை வழங் கி னார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-