அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர், ஜூன்15:
அரசு மருத்துவ மனையில் தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்க மறுப்பதாக கூறி கலெக்டர் காலில் விழுந்து பிள்ளைகள் கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள காரை கிராமத்தை சேர்ந்த பச்சையம்மாள் என் பவர் குடும் பத் தக ரா றில் உற வி ன ரால் கையில் வெட் டப் பட்டு காயத் து டன் பெரம் ப லூர் அரசு மருத் து வ ம னை யில் அங்கு சிகிச்சை பெற்று வரு கி றார். இந் நி லை யில் கலெக் டர் சாந்தா மருத் து வ ம னையை ஆய்வு செய்ய அதி கா ரி க ளு டன் வந் தார். அப் போது பச் சை யம் மா ளின் மகன், மகள் ஆகி யோர் திடீ ரென கலெக் டர் காலில் விழுந்து கத றி னர். இத னால் அதிர்ச் சி ய டைந்த கலெக் டர் அவர் க ளி டம் விசா ரித் த போது எங் கள் அம் மா வுக்கு முறை யான சிகிச்சை இங்கு அளிக் கப் ப ட வில்லை. சரி யா கி விட் டது வீட் டுக் குச் செல் லுங் கள், ஏன் இங் கேயே படுத் துக் கிடக் கி றீர் கள், நாட க மா டு கி றீர் களா எனக் கூறி மருத் து வ மனை ஊழி யர் கள் விரட் டு கின் ற னர். சரி யான சிகிச்சை அளிக் கா விட் டால் எங் க ளது அம் மா வின் கை செயல் ப ட மு டி யா மல் போய் வி டும், முறை யான சிகிச்சை தர உத் த ர வி டுங் கள் எனக் கூறி கத றி னர். இதை ய டுத்து கலெக் டர் அந்த வார் டுக்கு சென்று விசா ரணை நடத் தி னார். பச் சை யம் மா ளுக்கு ஆறு தல் கூறி அவ ருக்கு உரிய சிகிச்சை அளிக்கு மாறு டாக் டர் க ளுக்கு அறி வு றுத் தி னார். இச் சம் ப வத் தால் மருத் து வ மனை வளா கத் தில் சிறிது நேரம் பர ப ரப்பு நில வி யது.


பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்க கோரி கலெக்டர் காலில் விழுந்து கதறும் அக்காவும், தம்பியும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-