அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
, June 20, 2017 துபாயில் தங்கம் விலையில் வீழ்ச்சி ! : ஜூன் 20 சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்துள்ளதை அடுத்து கடந்த 5 வாரங்களில் இல்லாத அளவிற்கு தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. உதாரணத்திற்கு, ஒரு கிராம் 24 காரட் தங்கம் 156.50 திர்ஹம் என்ற நிலையில் விற்பனையாகி வந்தது இன்றைய காலை நிலவரப்படி 150.75 திர்ஹத்திற்கு விற்பனையாகி கொண்டுள்ளது என்றாலும் இன்னும் சற்று விலை சரியலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. துபையில் இன்றைய காலை நேர தங்க விற்பனை நிலவரம் (அடைப்புக்குறிக்குள் நேற்றைய விலை) 1. 24 காரட் 150.75 திர்ஹம் (151.50) 2. 22 காரட் 141.75 திர்ஹம் (142.25) 3. 21 காரட் 135.25 திர்ஹம் (135.75) 4. 18 காரட் 116.00 திர்ஹம் (166.50) Source: Gulf News & Khaleej Times தமிழில்: நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-