அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

கத்தாரில் இன்று அதி காலை 5.00 மணிக்கு நோன்பு
பெருநாள் தொழுகை நடைபெற்றது!
 கத்தார் முழுவதிலும்  319   திறந்த   வெளி
திடல்கள் மற்றும் மசூதிகளில் தொழுகைகள் நடைப்பெற்றது.
வி.களத்தூர் பகுதிமக்கள் அதிகாலை எழுத்து குளித்து புத்தாடை அனைந்து ஈத் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். பின் அனைவரும் ஈத் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாற்றம் செய்து கொண்டனர். அதன் குரூப் போட்டோ உங்கள் பார்வைக்கு!


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-