அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சவூதி
 அரேபியா 


ஜூன் 24
அமீரகத்தில் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட மகாணங்களில் நடைபெரும் நோன்புப் பெருநாள் தொழுகைக்கான நேரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருநாள் தொழுகை நடைபெறும் நேரங்கள்:
அபுதாபி – 6:04 AM
அல்அய்ன் – 6:04 AM
அஜ்மான் – 6:00 AM
துபாய் – 6:00 AM
ராஸ் அல் கைமாஹ் – 5:56 AM
உம்மல் குவைன் – 5:59 AM
புஜைரா – 5:55 AM
ஷார்ஜா – 6:00 AMதமிழில்: நம்ம ஊரான்
Source: Khaleej Times
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-