அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளிள் இன்று ஈகைத் திருநாள் கொண்டாடப் படுகின்றது. வி.களத்தூர் வாசிகள் அமீரகம் முழுவதும் வகித்து வருகின்றார்கள்.அதில் ராசல் கைமா நகரில் காலை 6 மணிக்கு பெருநாள் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது. தொழுகை முடிந்த உடன் வி.களத்தூர் வாசிகள் சந்தித்தது பெருநாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
புகைப்படம் K.முஹம்மது பாரூக்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-