அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், ஜூன் 20:
மாதம் ஒரு முறை தான் குடிநீர் விநியோகம். ரமலான் மாதத்தில் குடி நீர் தட்டுப் பாட்டால் தவிக்கிறோம் என்று வாலிகண்டபுரம் முஸ்லிம் பள்ளி வாசல் நிர்வாகிகள், ஜமாத்தார் கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
பெரம் ப லூர் கலெக் டர் அலு வ லக கூட் ட அ ரங் கில் பொது மக் கள் குறை தீர்க் கும் நாள் கூட் டம் கலெக் டர் சாந்தா தலை மை யில் நடை பெற் றது. கூட் டத் தில் கலந் து கொண்ட பொது மக் கள், முதி யோர் உத வித் தொகை, மாற் றுத் தி ற னா ளி கள் உத வித் தொகை, பட் டா மாற் றம், தொழில் தொ டங்க கட னு தவி, வேலை வாய்ப்பு, வீட் டு ம னைப் பட்டா உட் பட பல் வேறு கோரிக் கை களை வலி யு றுத்தி 345 மனுக் களை கலெக் ட ரி டம் அளித் த னர்.
பெரம் ப லூர் நக ராட்சி 5வது வார்டு மேட் டுத் தெ ரு வைச் சேர்ந்த பொது மக் கள் அளித்த கோரிக்கை மனு வில், கடந்த மாதம் 27ம்தே திக் குப் பிறகு எங் கள் பகு தி யில் தெருக் கு ழாய் க ளில் குடி நீர் வ ர வில்லை. லாரி க ளி லும் விநி யோ கிக் கப் ப டு வ தில்லை. இப் ப கு தி யில் கொள் ளி டம் கூட் டுக் கு டி நீர்த் திட்ட குடி நீர் இணைப்பு வழங்கி, முறை யாக குடி நீர் விநி யோ கிக் கப் பட வேண் டும் என தெரி வித் துள் ள னர்.
வேப் பந் தட்டை தாலுகா, வாலி கண் ட பு ரம் முஸ் லீம் ப குதி மக் கள், முத் த வல்லி, ஜமாத் தார் கள் மற் றும் பள் ளி வா சல் தலை வர் ஷேக் பாஷா, செய லா ளர் ஷபி யுல்லா, சையத் உ சேன் சார் பில் அளித் துள்ள மனு வில், வாலி கண் ட பு ரம் ஊராட்சி முஸ் லீம் தெரு வில் 2ஆயி ரத் திற் கும் மேற் பட் டோர் வசித்து வரு கி றோம். இப் ப கு தி யில் மாதம் இரு முறை அல் லது மாதம் ஒரு மு றை தான் குடி நீர் விநி யோ கிக் கப் ப டு கி றது. தற் போது ரம லான் மாத மாக இருப் ப தால் தின சரி குடி நீர் விநி யோ கிக் கும் வகை யில் இப் ப கு தி யில் புதிய போர் வெல் அமைத்து, குடி நீர்க் கிண ற்றை ஆழப் ப டுத்தி, தலை வி ரித் தா டும் குடி நீர்ப் பிரச் னை யைத் தீர்க்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என தெரி வித் துள் ள னர்.
பொது மக் க ளி டம் இருந்து மனுக் களை பெற் றுக் கொண்ட கலெக் டர் சாந்தா சம் மந் தப் பட்ட துறை அலு வ லர் க ளி டம் மனுக் கள் குறித்த விவ ரங் களை கேட் ட றிந்து குறித்த காலத் திற் குள் மனுக் க ளின் மீது தக்க நட வ டிக்கை மேற் கொண்டு, மனு தா ர ருக்கு உரிய பதிலை அளிக் கு மாறு அறி வு றுத் தி னார்.
கூட் டத் தில் மாவட்ட வரு வாய் அலு வ லர் பாஸ் க ரன், கலெக் ட ரின் கூடு தல் நேர் முக உத வி யா ளர் (நிலம்) விஜ ய லெட் சுமி, ஊராட் சி கள் உத வி இ யக் கு நர் பாலன் மற் றும் அரசு அலு வ லர் கள் கலந் து கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-