அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...இப்தார் நோன்பு திறப்பு
பெரம்பலூர், ஜூன் 19:
பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பில் எளம்பலூர் சாலையிலுள்ள மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மற்றும் சமூக நல்லிணக்க விழா நடை பெற்றது. ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்ரமணியன் தலைமை வகித்தார். செய லா ளர் விவேகானந்தன் வர வேற் றார். நிகழ்ச் சி யில் ஜமா அத் துல் உலமா சபை யின் மாவட்ட தலை வர் முஹம் மது முனீர் ஹஜ் ரத், மனி த நேய மக் கள் கட் சி யின் மாவட்ட செய லா ளர் சுல் தான் மொய் தீன், தொழிலதிபர் சுல்தார் இப்ராஹிம், அரிமா சங்கம் ஒஜீர், அரும்பாவூர் இஹ்லாசூல் முஸ்லீம் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் தாஹிர் பாட்சா, தமிழ் நாடு முஸ் லிம் முன் னேற் றக் க ழக மாவட்ட செயலாளர் குதரத்துல்லா, மாவட்ட துணைச் செய லா ளர் ஹயாத் பாஷா, பெரம் ப லூர் சமூக நல் லி ணக்க பேரவை அமைப் பா ளர் ரஷித் அஹமது, டவுன் பள்ளிவாசல் முத்த வல்லி அல்லா பிச்சை, நூர் பள்ளி வாசல் தலைவர் பாட்ஷா மைதீன், செயலாளர் ஜவஹர் அலீம், மக்கா பள்ளி வாசல் தலைவர் முஹமது உஸ்மான் அன்வாரி, வழக்கறிஞர் முகமது இலியாஸ், வி.களத்தூர் முன்னாள் ஊராட்சி தலைவர் முகமது இஸ்மாயில், வாலிகண்டபுரம் முத்தவல்லி ஷேக் பாஷா, அரும்பாவூர் பள்ளிவாசல் செயலாளர் காதர் சாஹிப், பூலாம் பாடி அப்பாஸ் உள் ளிட் டோர் பேசி னர்.
இதில் முஸ் லீம் பெரு மக் கள், தலை மை ஆ சி ரி யர், ஆசி ரி யர் கள், மாணவ, மாண வி கள், பெற் றோர் கள் உள் ளிட்ட ஆயி ரக் க ணக் கா னோர் கலந்து கொண் ட னர். ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் சுப்பையா நன்றி கூறினார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-