அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

கத்தார் மீதான தடைகாரணமாக சவுதி துபை போன்ற நாடுகளில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி பற்றிய ஆய்வில் இந்திய பணியாளர்கள் வேலையை இழக்கும் அபாயம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
வளைகுடா நாடுகளில் முக்கிய சந்தையான கத்தார் நாட்டின் இறக்குமதி தடை செய்யபட்டதால் சவுதியில் இயங்கும் பல தொழில்சாலைகள் தயாரிப்புகளை குறைத்துள்ளது.

அல்மராயி நிறுவனத்தின் 40 சதவீத தயாரிப்பு கத்தார் சந்தைக்கானதாக இருப்பதால் அந்த நிறுவனம் கடந்த சில நாட்களாக காத்துவாங்குவதாகவும் பணியாளர்கள் பணியில்லாமல் இருப்பதாகும் தகவல்கள் கசிகின்றன.

இந்த நிலை தொடர்ந்தால் சவுதி துபை நாடுகளில் இந்திய பணியாளர்கள் பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வருகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-