அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 
ஜூன் 18
அமீரகத்தில் வெயில் தனது வருடாந்திர விளையாட்டைத் துவங்கியதை அடுத்து அபுதாபியின் லிவா பிரதேசத்தின் அல் மெஸைரா பகுதியில் (The area over Mezeira in Liwa, Abu Dhabi) 51 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.

அமீரக தேசிய வானிலை மையத்தின் முன்னறிவிப்பின் படி, செவ்வாய்க்கிழமை வரை 34 முதல் 37 டிகிரி செல்ஷியஸ் வரை சராசரி வெப்பம் நிலவும். அதேவேளை கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் 95 சதவிகிதமும், நாட்டின் உட்பகுதிகளில் 90 சதவிகிதமும் வெக்கை எனும் இறுக்கம் (Humidity) நிறைந்து காணப்படும்.

மேலும் செவ்வாய்கிழமை வரை வீசும் வெப்பக்காற்றால் கடற்கரை பிரதேசங்களிலும், உட்பிராந்தியங்களிலும் 43 முதல் 49 டிகிரி வரை சூடு நிலவும்.

நாட்டின் கிழக்குப் பகுதியில் மாலை வேளைகளில் ஓரளவு மேகமூட்டம் காணப்படும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-