அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம் ப லூர்,ஜூன்9:
ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு கோரி பெரம்பலூர் அருகே திருமாந்துறை டோல்கேட் ஊழியர்கள் 4வது நாளாகப் போராட்டம் தொடர்கிறது. பிரச்னை தீர பேச் சு வார்த்தை நடத்த பணி யா ளர் கள் ேகாரிக்கை விடுத் துள் ள னர்.
பெரம் ப லூர் மாவட் டத் தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ் சா லை யில் திரு மாந் து றை யில் சுங் கக் கட் ட ணம் வசூ லிக் கும் மையம் செயல் பட்டு வரு கி றது. இந்த டோல் கேட் வழி யாக தின மும் பல் லா யி ரக் க ணக் கான வாக னங் கள் சென்று வரு கின் றன. வாக னங் க ளின் மூலம் சுங் க வ ரி யா கப் தின மும் பல லட்ச ரூபாய் வசூ லிக் கப் ப டு கி றது.
இந்த டோல் கேட் டில் சுங் க வரி வசூ லிக் கும் பணி யா ளர் கள், மேற் பார் வை யா ளர் கள், காவ லர் கள் என 108 பேர் பணி பு ரிந்து வரு கின் ற னர். இவர் கள் ஊதிய உயர்வு வழங்க வேண் டி யும், நிலு வைத் தொகைதை விரைந்து வழங்க வேண் டி யும், பணிப் பாது காப்பு கோரி யும் கடந்த 1 வார மாக சட் டை க ளில் கருப் பு பேட்ஜ் அணிந்து போராட் டம் நடத்தி வரு கின் ற னர். இதே போல் விழுப் பு ரம் மாவட் டம் உளுந் தூர் பேட்டை டோல் கேட் ஊழி யர் க ளும் போராட் டம் நடத்தி வரு கின் ற னர்.
இது கு றித் துப் பேச் சு வார்த்தை நடத் திய நிர் வா கம் குறிப் பிட் டத் தொகையை முத லில் தரு வ தாக வாக் கு றுதி அளித் து விட்டு ஏமாற்றி வரு வ தால், நிர் வா கத் தைக் கண் டித்து, கடந்த 5ம்தேதி மதி யம் 3மணி முதல் பணி களை புறக் க ணித்து அனை வ ரும் உள் ளி ருப் புப் போராட் டத் தில் ஈடு பட்டு வரு கின் ற னர். இத னால் டோல் கேட் டில் உள்ள அனைத்து வசூ லிப்பு மையங் க ளும் சுங் க வரி வசூ லிக் கா மல் திறந்து விடப் பட் டுள் ளது.
இதன் கார ண மாக இரு பு றங் க ளி லும் செல் லும் வாக னங் கள் கட் ட ண மின்றி சென்று வரு கின் றன. இத னால் கடந்த 3 நாட் க ளில் மட் டுமே பல லட் சத் திற் கான பணம் வசூ லிப்பு பாதிக் கப் பட் டுள் ளது. பணி பு ரி யும் தொழி லா ளர் கள் அனை வ ரும் ஏஐ டி யூசி ஆத ரவு கொடி களை ஏற்றி வைத் துப் போராட் டத் தில் ஈடு பட் டுள் ள னர். இந் நிலை யில் மங் க ள மேடு போலீ ஸார் அப் ப கு தி யில் பாது காப் புப் பணி க ளில் ஈடு ப டுத் தப் பட் டுள் ள னர்.
இதற் காக தொழி லா ளர் கள் 4வது நாளாக சுங் கச் சா வடி அரு கி லேயே சமைத்து சாப் பிட்டு போராட் டத் தைத் தொடர்ந்து வரு கின் ற னர். நிர் வா கம் விரைந்து பேச் சு வார்த் தைந டத்தி பிரச் ச னைக்கு தீர்வு காண வேண் டு மென தொழி லா ளர் கள் தரப் பில் வேண்டு கோள் விடுக் கப் பட் டுள் ளது
பணியாளர்கள் போராட்டம் தொடர்கிறது
திருமாந்துறை டோல்கேட்டில் 
பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பு

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-