அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் 
பெரம்பலூர்,ஜூன்9:
பெரம்பலூர் அருகே திரு மண கோஷ்டியினர் சென்ற மினி பஸ் கவிழ்ந்து 30 பேர் காய ம டைந் த னர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் குடிகாட்டை சேர்ந் த வர் சிங் கா ரம்.இவ ரது மகன் கோபி கண் ணன் என் ப வ ருக் கும், செல் ல துரை மகள் பிரியா என் ப வ ருக் கும் வாலி கண் ட பு ரம் வாலீஸ் வ ரர் கோயி லில் நேற் று காலை 11மணிக்கு திரு ம ணம் நடந் தது.
இதற் காக அனுக் கூர் குடி காட் டி லி ருந்து உற வி னர் களை ஏற் றிக் கொண்டு மினி பஸ் ஒன்று காலை 9.30மணிக்கு வாலி கண் ட பு ரத் திற் குச் சென் றது. இதில் 45பேர் பய ணம் செய் த னர். பஸ்சை செல் வ ராஜ் என் ப வர் ஓட் டிச் சென் றார். மினி பஸ் அ.குடி காட் டி லி ருந்து விஆர் எஸ் எஸ் பு ரம் செல் லும் சாலை யில் சென் ற போது, எதி ரே வந்த செம் மறி ஆட்டு மந் தைக் காக ஒதுங் கி ய போது சாலை பள் ளத் தில் கவிழ்ந் தது. இதில் மினி பஸ் சின் முகப் புக் கண் ணாடி நொறுங் கி யது. இதில் காய ம டைந்த பிரியா(23), காந்தி(40), ரேவதி(25), ஜானகி(30), சுரேஷ் கு மார்(30), நல் லம் மாள்(65), அழ கு சுந் த ரம்(56), தேன் மொழி(32), ஷரீஸ் கு மார்(7), செல் ல பாங்கி உள் ளிட்ட 30பேர் பெரம் ப லூர் அரசு தலைமை மருத் து வ ம னை யில் சேர்க் கப் பட் ட னர். டிரை வர் செல் வ ராஜ் தப் பி யோடி விட் டார். இது குறித்து மங் க ள மேடு போலீ ஸார் வழக் குப் பதிந்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-