அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
திருச்சி,ஜூன்.28:


திருச்சியில் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை 9 நாட்கள் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் அம்யூனிசன்/ ஏவியேசன், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டென்ட், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் கிளர்க்/ ஸ்டோர் கீப்பர் சோல் ஜர்டிரேட்ஸ் மேன் ஆகிய பிரி வு க ளுக்கு ஆள் சேர்க்கை நடை பெற உள் ளது.


முகாமில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருது நகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த தகுதி வாய்ந்தவர் கள் விண் ணப் பிக் க லாம்.


விண் ணப் ப தா ரர் கள் ஆன் லை னில் www.joinindianarmy.nic.in என்ற வெப் சைட் முக வ ரி யில் ஜூன் 18ம் தேதி முதல் ஜூலை 17ம் தேதி வரை விண் ணப் பிக் க லாம். ஜூலை 17ம் தேதிக்கு பிறகு ஆன் லை னில் அனு மதி சீட்டு வழங் கப் ப டும். விண் ணப் ப தா ரர் கள் தங் க ளது அனு மதி சீட்டு மற் றும் விண் ணப் பத் தினை ஆள் சேர்ப்பு முகா முக்கு தவ றாது கொண்டு வர வேண் டும். ஆள் சேர்ப்பு முகா முக்கு அணு கும் நாள் குறிப் பி டப் ப டும்.


ஆவண பரி சோ தனை நாள், நேரம், உடற் த குதி தேர்வு , உடல் அள வீ டு க ளுக் கான தேர்வு க்கான நாள் குறித்து விண் ணப் ப தா ர ரின் அனு மதி சீட் டில் குறிப் பி டப் பட்டு அவர் க ளது இணை ய தள முக வ ரிக்கு தெர விக் கப் ப டும். விண் ணப் ப தார் க ளுக்கு முதன்மை மருத் துவ பரி சோ தனை ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆள் சேர்ப்பு முகா மில் நடை பெறும்.


10, பிளஸ்2 வொக்கேஷ்னல் பாடம் பயின்ற விண் ணப் ப தார் கள் சோல் ஜர் டெக் னிக் கல் மற் றும் கிளார்க் மற் றும் ஸ்டோர் கீப் பர் டெக் னிக் கல் பிரி வு க ளுக்கு ஏற் றுக் கொள் ளப் பட மாட் டாது. அவர் கள் போதிய விழுக் காடு மதிப் பெண் கள் பெற் றி ருந் தால் சோல் ஜர் டிரேட்ஸ் மேன் அல் லது சோல் ஜர் ஜென ரல் டியூட்டி ஆகி ய வற் றிற்கு பாரா 4 (டி) மற் றும் (இ)ன்படி மதிப் பெண் தகுதி பெற் ற வர் கள் விண் ணப் பிக் க லாம்.


18 வயது கீழ் உள்ள விண் ணப் ப தார் கள் பெற் றோ ரி டம் ஒப் பு தல் சான் றி தழ் ெகாண்டு வர வேண் டும். சர் வ தேச மற் றும் தேசிய அள வில் இந் திய நாட் டின் சார் பில் பங் கேற்று கொண்ட விளை யாட்டு வீரர் கள் முதல் மற் றும் 2ம் இடத்தை பெற் றி ராத போதி லும் அவர் க ளுக் கும் உடல் தகு தி யில் விதி வி லக்கு மற் றும் போனஸ் மதிப் பெண் கள் ஆகி யவை பொது நுழைவு தேர் வில் ( தேர்ச்சி பெற் றி ருந் தால்) பாடத் திட் டங் க ளில் குறிப் பி டப் பட் டுள் ள தன் படி வழங் கப் ப டும். மாநில சார் பில் பங் கேற்று விளை யா டிய வீரர் க ளுக் கும் இதே விதி முறை பொருந் தும்.


மேலும் விவரங்களுக்கு ராணுவ ஆள் சேர்ப்பு முகாமிற்கான பிரத்யேக இணைய தளத்தில் தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-