அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர், ஜூன்20:
பெரம்பலூரில் ஓய்வு பெற்ற என் எல்சி ஊழியர் வீட்டில் ரு2.25லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போனது. 30பவுன் நகைகள் தப் பி யது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை, கணப தி ந கரில் வசித்து வருபவர் மருத முத்து (61). ஓய்வு பெற்ற என் எல்சி ஊழி யர். மனைவி பெயர் அலமேலு. இவர் க ளின் மூத்த மகள் இந்திராணிக்கு திரு ம ண மாகி விட் டது. மற் றொரு மகள் கிருபா ராணியும், மகன் கமலகுமரனும் சென் னை யில் தங்கி வேலை பார்த்து வரு கின் ற னர். மரு த முத்து தனது மனை வி யு டன் கண ப தி ந க ரில் வசித்து வரு கின் ற னர்.
இந் நி லை யில் இரண் டா வது மகள் கிருபாராணியின் திருமண செலவுக்காக ரூ2.25லட் சம் ரொக் க ப ணம் மற் றும் 30 நகை களை பீரோவில் வைத்திருந்தார். இந்நிலையில் அலமே லு வின் தங்கை மருத் துவ சிகிச் சைக் காக கடந்த 4ம்தேதி மரு த முத்து தனது மனை வி யு டன் சென்னை சென் று விட்டு நேற் று முன் தி னம் (18ம்தேதி)இரவு வீடு திரும்பினர். அப்போது வெளிக் க தவு, உள் க தவு பூட் டு கள் உடைக் கப் பட்டு பீரோ திறந் து கி டந் தது கண்டு அதிர்ச் சி ய டைந் த னர். உள்ளே பீரோ வில் மக ளின் திரு மண செல விற் காக வைத் திருந்த ரூ.2.25 லட்சம் ரொக்கப் ப ணம் திருடு போனது தெரிந்தது. ஆனால் 30 பவுன் நகை கள் மட் டும் அப் ப டியே இருந் தது ஆச் ச ரி யத்தை அளித் தது.
ஆளில்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம் கொள்ளை ய டிக் கப் பட் டுள் ளது.
இது கு றித்து மரு த முத்து கொடுத்த புகா ரின் பே ரில் பெரம்பலூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகாயணி வழக்குப் பதிந்து, கைரேகை நிபுணர் க ளு டன் தீவிர விசா ரணை நடத்தி வரு கி றார். நகைகள் அப்படியே இருக்கும் போது, நூதனமாக ரொக்க பணம் மட்டும் திருடு போன தற்கு என்ன கார ணம், ஒரு வேளை கொள் ளை யர் க ளின் கண் க ளில் நகைகள் அகப்படவில்லையா என தெரி ய வில்லை. இச் சம் ப வம் பெரம்பலூரில் மிகுந்த பரபரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.
கொள்ளை சம்பவங்களை தடுக்க


பெரம்பலூர் நகரில் கிரைம் டீம் அமைக்கப்படுமா?


பெரம் ப லூர், ஜூன் 20:


பெரம் ப லூர் நக ரில் ஒரே வாரத் தில் 2 இடங் க ளில் நகை, பணம் கொள்ளை சம் ப வம் நடை பெற் றுள் ள தால் பெரம் ப லூர் நக ரில் போலீஸ் கிரைம் டீம் அமைக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந் துள் ளது.


மாவட்ட தலை ந க ராக விளங் கும் பெரம் ப லூர் 2ம்நிலை நக ராட்சி அந் தஸ்து கொண் டது. பெரம் ப லூர், துறை மங் க லம், அர ணாரை ஆகிய 3 பகு தி க ளா க வும், 21 வார் டு க ளா க வும் உள்ள பெரம் ப லூர் நக ராட் சி யில் சுமார் 70 ஆயி ரத் திற் கும் மேற் பட் டோர் வசித்து வரு கின் ற னர். பல் வேறு அலு வல் மற் றும் வர்த் த கம் தொடர் பாக பெரம் ப லூர் நக ரில் வந்து குடி யி ருப் ப வர் களை கணக் கிட் டால் சுமார் ஒரு லட் சம் பேர் வசித்து வரு கின் ற னர்.


பெரம் ப லூ ரில் வாரம் ஒரு முறை வழிப் பறி, கொள்ளை சம் ப வம் அரங் கேறி வரு கி றது. போது மான காவ லர் கள் இல் லா த தும், இருக் கும் காவ லர் க ளில் திற மை யா ன வர் களை கண் ட றிந்து குற் றத் த டுப்பு நட வ டிக் கை க ளில் ஈடு ப டுத் தா த தால் கட் டுப் ப டுத்த வேண் டிய குற் ற செ யல் கள் அதி க ரித்து வரு வ தாக கூறப் ப டு கி றது. வழிப் பறி சம் ப வங் கள் குறித்து வழக் குப் ப திவு செய் யா ம லும், நீண் ட நாள் கழித்து ஆத் தூர், துறை யூர் ப குதி நபர் க ளைக் கைது செய் த தாக கணக்கு காட் டு வ தா லும் குற் றங் கள் குறை யா மல் நடந்து வரு வ தா க வும் பொது மக் கள் தரப் பில் கூறப் ப டு கி றது.


கடந்த 14ம்தேதி பெரம் ப லூர் 4ரோடு செல் வா ந க ரைச் சேர்ந்த டைல்ஸ் கடை உரி மை யா ளர் வீட் டில் பட் டப் ப க லில் 22.5 பவுன் நகை கள், ரூ1.60லட் சம் ரொக் கம் கொள்ளை போனது. இதில் சம் மந் தப் பட்ட குற் ற வா ளியை கண் டு பி டிக்க முடி யாத நிலை யில், மற் றொரு அதிர்ச் சி யாக நேற் று முன் தி னம் (18ம் தேதி) வடக் கு மா தவி சாலை, கண பதி நக ரில் ஓய் வு பெற்ற என் எல்சி ஊழி யர் வீட் டில் ரூ2.25லட் சம் ரொக் க ப ணம் திரு டு போ யுள் ளது. இது போன்று தொடர்ந்து நடந் து வ ரும் கொள்ளை சம் ப வங் க ளில் ஈடு ப டும் குற் ற வா ளி களை கண் டு பி டிக்க முடி யா மல் போலீ சார் திணறி வரு கின் ற னர்.கடந்த 4 ஆண் டு க ளுக்கு முன் பெரம் ப லூர் நக ருக் கென தனி யாக கிரைம் டீம் அமைக் கப் பட்டு செயல் பட்டு வந் தது. அதில் திற மை யுள்ள, குற் ற வா ளி களை எளி தில் அடை யா ளம் காணக் கூ டிய வகை யில் போலீ சார் நிய மிக் கப் பட் டி ருந் த னர். தற் போது பெரம் ப லூர் மாவட் டத் திற் கென பொது வாக கிரைம் டீம் அமைக் கப் பட் டுள் ளது. அத னால் நக ரில் மட் டும் கூடு தல் கவ னம் செலுத்த முடி ய வில்லை. இத னால் பெரம் ப லூர் நக ருக் கென சிறப்பு கிரைம் டீம் அமைக் கப் பட வேண் டு மென கோரிக்கை எழுந் துள் ளது.


இல் லை யென் றால் இது போன்ற கொள் ளை சம் ப வங் கள் மேலும் மேலும் அதி க ரிக் கும் என் ப தில் சந் தே க மில்லை.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-