அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,ஜூன்15:
பெரம்பலூரில் பட்டப்பகலில் வீட்டு பூட்டை உடைத்து 22 பவுன் நகை, ரூ1.60 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் 4ரோடு, செல்வா நகர் 5வது குறுக்குத் தெரு வில் வசிப் ப வர் சேகர் (48). இவர் பெரம்பலூர் அப் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வரு கி றார். கடைக்கு அரு கில் வசித்து வந்த அவர் 2 வாரங்களுக்கு முன் செல்வா நகருக்கு குடி வந் தார். இந் நி லை யில் நேற்று சேகர் கொளக் காநத்தத்திற்கு சென் றி ருந் தார்.சேக ரின் மனைவி உஷா(34) டைல்ஸ் கடை யில் இருந் தார். இத னால் வீட் டில் யாரும் இல்லை. இந் நி லை யில் மதி யம் உஷா வீட் டிற்கு வந் த போது வீட் டின் பூட்டு உடைக் கப் பட்டு கிடந் தது.
இத னால் அதிர்ச் சி ய டைந்த அவர் உள்ளே சென்று பார்த் த போது பீரோ வி லி ருந்த 22 பவுன் நகை, ரூ.1. 60 லட் சம் ரொக் க மும் கொள் ளை ய டிக் கப் பட் டி ருந் தது. இது குறித்து டவுன் போலீசில் சேகர் புகார் அளித் தார். இதை ய டுத்து எஸ்பி திஷா மித்தல், டிஎஸ்பி குமர வேல் ஆகியோர் அங்கு வந்து விசா ரணை நடத் தி னர். எஸ் ஐக் கள் அகி லன், மாரி முத்து ஆகி யோர் வழக்கு பதிந்து கொள் ளை யர் களை தேடி வரு கின் ற னர். பட்டப் ப கலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் இப் பகுதி யில் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-