அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,ஜூன்13:
பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரி வித் தி ருப் ப தா வது: தேர் தல் ஆணை யத் தால் 2017 ஜன வரி 1ம் தேதி யைத் தகுதி நாளா கக் கொண்டு 18 வயது நிரம் பிய வாக் கா ளர் களை வாக் கா ளர் பட் டி ய லில் சேர்ப் ப தற் கான சிறப்பு முகாம் வரும் ஜூலை 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடை பெ று கி றது. மேற் படி முகா மின் போது சம் மந் தப் பட்ட வாக் குச் சாவடி நிலை அலு வ லர் கள் வாக் கா ளர் க ளின் வசிப் பி டத் திற்கு நேரில் வந்து வாக் கா ளர் பட் டி ய லில் பெயர் களை சேர்த் தல், நீக் கம் செய் தல், திருத் தம் செய் தல் மற் றும் முக வரி மாற் றம் செய் வ தற்கு உரிய படி வங் களை வாக் கா ளர் க ளுக்கு அளிக்க உள் ள னர். வாக் கா ளர் கள் படி வங் களை பூர்த்தி செய்து சம் மந் தப் பட்ட வாக் குச் சாவடி நிலை அலு வ லர், தாசில் தார் அ லு வ ல கம் மற் றும் வரு வாய் கோட் டாட் சி யர் அலு வ ல கங்க ளில் ஆவ ணங் க ளு டன் படி வங் களை அளிக் க லாம். இது த விர, வாக் கா ளர் கள் www.elections.tn.gov.in என்ற இணை ய த ளத் தின் மூல மும், இ-சேவை மையங் க ளின் மூல மும் விண் ணப் பிக் க லாம். இது தவிர, பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள அனைத்து வாக் குச் சா வடி மையங் க ளி லும் ஜூலை 9 மற் றும் 23ம் தேதி ஆகிய 2 ஞாயிற் றுக் கிழ மை க ளில் வாக் கா ளர் பட் டி ய லில் பெயர் க ளைச் சேர்த் தல், நீக் கம் செய் தல், திருத் தம் மற் றும் முக வரி மாற் றம் செய் வ தற்கு உரிய படி வங் களை வழங்கி, பூர்த்தி செய்த படி வங் களை திரும் பப் பெறு வ தற்கு பணி யா ளர் கள் நிய மிக் கப் பட உள் ள னர். எனவே 2017 ஜன வரி 1ம் தேதி தகு தி யு டைய அனைத்து வாக் கா ளர் க ளும் தங் க ளது பெயரை வாக் கா ளர் பட் டி ய லில் சேர்த் துக் கொள்ள வேண் டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-