அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...புதிய வரி திருத்தத்தின் பின்னர் மென்பானங்கள் மற்றும் புகையிலைப் உற்பத்திப் பொருட்களுக்கான வரிகள் இன்று முதல் அதிரிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் மென்பானங்களுக்கான வரி 50 வீதத்தாலும், புகையிலை உற்பத்திப் பொருட்களுக்கான வரி 100 வீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேற்படி வரி அதிகரிப்புக்கள் இன்று (11-06-2017) முதல் அமூலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிக் பார்க்கும் போது 1.5 றியாலுக்கு விற்கப்பட்டு வந்த பெப்சி ஒன்றின் விலை 2.25 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-