சென்னை, ஜூன் 20:
தமிழகத்தில் மேலும் 11 அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
நாடு முழுவதும் அஞ்சலகங்களில் செயல்பட்டு வந்த ரயில்வே முன் பதிவு மையங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின் றன. இந்நிலையில் அஞ்சலகங்களில் பாஸ் போர்ட் சேவை மையங்களை தொடங்க மத் திய வெளி யு ற வுத் துறை அமைச் ச கம் முடிவு செய் துள் ளது. நாடு முழு வ தும் ஏற்கனவே 86 அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் சேவை மையங் கள் செயல் பட்டு வரு கின் றன. தமி ழ கத் தில் சென்னை அண் ண சாலை, கோவை உட் பட பல் வேறு தலைமை அஞ் ச ல கங் க ளில் இப் போது பாஸ் போர்ட் சேவை மையங் கள் செயப் ப டு கின் றன.
அஞ்சலக பாஸ் போர்ட் சேவை மையங் க ளுக்கு பொது மக் க ளி டையே கிடைக் கும் வர வேற்பு கார ண மாக நாடு முழு வ தும் மேலும் 149 அஞ் ச ல கங் க ளில் பாஸ் போர்ட் சேவை மையங் கள் 2வது கட் ட மாக தொடங் கப் பட உள் ளன.
அதன் படி தமிழ் நாட்டில் கடலூர், திண்டுக்கல், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவ கங்கை, திருப்பூர், விழுப்புரம், விருது நகர், கன்னியாகுமரி(வடக்கு) ஆகிய அஞ் ச ல கங் க ளில் விரை வில் பாஸ் போர்ட் சேவை மையங் கள் தொடங் கப் ப டும்.
அதே போல் புதுச் சேரி மாநி லத் தில் காரைக்கால் அஞ் ச ல கத் தில் பாஸ் போர்ட் சேவை மையம் தொடங் கப் ப டும்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.