அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
: ஜூன் 02
அபுதாபியில் இன்று முதல் அடிப்படை பகல்நேர கட்டணம் 12 திர்ஹமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு டேக்ஸி உபயோகிப்பாளர்களை கடுமையாக பாதித்துள்ளது.

புதிய கட்டண விகிதம் ஒரு பார்வை:
தினச்சேவை (பகல்) நேரம்: காலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை
மீட்டர் ஆரம்பக் கட்டணம் : 5 திர்ஹம் (பழைய கட்டணம் 3.50 திர்ஹம்)
ஒவ்வொரு கி.மீட்டருக்கும் : 1.82 திர்ஹம் (பழைய கட்டணம் 1.60 திர்ஹம்)
கால் சென்டர் வழியாக பதிவு செய்தால்: 9 திர்ஹம் (பழைய கட்டணம் 8 கட்டணம்)
இரவுச் சேவை நேரம் : இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை
மீட்டர் ஆரம்பக் கட்டணம் : 5.50 திர்ஹம் (பழைய கட்டணம் 4 திர்ஹம்)
ஒவ்வொரு கி.மீட்டருக்கும் : 1.82 திர்ஹம் (பழைய கட்டணம் 1.69 திர்ஹம்)
கால் சென்டர் வழியாக பதிவு செய்தால்: 10.50 திர்ஹம் (பழைய கட்டணம் 8 கட்டணம்)
இரவு நேரத்தில் மட்டும் குறைந்தபட்ச கட்டணம்: 12 திர்ஹம் (பழைய கட்டணம் 10 திர்ஹம்)
குhத்திருப்பு நேரக் கட்டணம்: ஒவ்வொரு நிமிடத்திற்கும் 0.50 திர்ஹம் (முதல் 5 நிமிடங்கள் மட்டும் இலவசம்)

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ் நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-