பசு,காளை,ஒட்டகங்களை
இறைச்சிக்காக விற்பனைக்காக
தடை விதித்த மத்திய பாஜக அரசை கண்டித்தும், தடையை திரும்பபெற வலியுறுத்தி
பெரம்பலூர் மாவட்ட
SDPI கட்சி சார்பாக
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
30-5-2017 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் புதிய பேருந்து நிலையம் முன்பு
மாவட்ட தலைவர் Dr. A.முஹம்மது ரபிக் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்
முஹம்மது பாருக் வரவேற்றார்
சிறப்பு அழைப்பாளர்கள்-
பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
M.அபுபக்கர் சித்திக்
Sdpi கட்சியின் மாவட்ட பொது செயலாளர்
A. இதயத்துல்லா
Sdpi கட்சியின் நகர தலைவர் M.அகமது இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
SDPI கட்சியின்
திருச்சி மாவட்ட செயலாளர்
#இமாம். ஹஸ்ஸான் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
வி.சி.க கட்சியின்
மாவட்ட செயலாளர்
#தமிழ்மாணிக்கம் அவர்கள் மற்றும்
நாம் தமிழர் கட்சி யின்
மாவட்ட செயலாளர்
ப.அருள் அவர்களும்
கருத்துரை ஆற்றினார்கள்.
மத்திய மோடி அரசின் இந்த முடிவு நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது மத்திய அரசு இச்சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷம் எழப்பி SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சமூக அக்கறை கொண்ட அமைப்புகள் மற்றும் கட்சியினர்,
பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு
கண்டன கோஷங்கள் எழப்பினர்.
முடிவில்
SDPI கட்சி மாவட்ட செயலாளர்
A,அப்துல் கனி
நன்றி கூறினார்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.