அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்.மே18:
கட லூர் மாவட்டம், வேப்பூர் அருகேயுள்ள லட்சுமனாதபுரத்தை சேர்ந்தவர் சங்கீதா(36). பெரம்பலூர் ஏவிஆர் நகரில் தங்கி, கீழப்புலியூரிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணி யாற்றி வரு கி றார்.
இவர் நேற்று உளுந்தூர்பேட்டையில் உள்ள தனது தங்கை வீட்டிற்குச் செல்வதற் காக காந்தி சிலை ரவுண்டானா பகுதி யில் ஷேர் ஆட்டோவில் ஏற சென்றார். அப்போது அரு கி லி ருந்த ஒரு சிறுவன் சங்கீதா அணிந் திருந்த 4 பவுன் செயினை பறித் தான். உஷா ரான சங்கீதா சிறுவனின் கையை பிடித் துக் கொண்டு சத்தம் போட் டார். இதை ய டுத்து அரு கி லி ருந் த வர் கள் உத வி யு டன் சங்கீதா அவனை பெரம்பலூர் டவுன் போலீசில் ஒப் ப டைத் தார். எஸ்ஐ அகிலன் நடத்திய விசா ர ணை யில் பொம்மனப்பாடி சிவன் கோயில் தெருவை சேர்ந்த ராஜா மகன் விஜய்(15) என் பது தெரிய வந் தது. இதை ய டுத்து இன்ஸ்பெக்டர் சிவக் குமார் வழக் குப் பதிந்து சிறுவனை கைது செய்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-