அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,மே 18:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்ன மங்கலம் ஊராட்சி, விசுவக் குடி அருகேயுள்ள பிள்ளையார் பாளையம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந் த வர் பிரியதர்ஷினி (19). இவ ரும் இதே ஊரைச் சேர்ந்த தினேஷ்(27) என் ப வ ரும் கடந்த 6 ஆண் டு க ளா கக் காத லித்து வந் த னர். இந் நி லை யில் பிரியதர்ஷினி lயின் பெற் றோர் அவ ருக்கு வேறு இடத் தில் திரு ம ணம் செய்ய ஏற் பாடு செய் த னர். இதை ய டுத்து கடந்த 15ம் தேதி பிரியதர்ஷினி யும் தினேஷும் திருச்சி மாவட்டம், சமய புரம் மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இந் தத் திரு ம ணத் தில் தனது பெற் றோ ருக்கு விருப் ப மில் லா த தால் நேற்று பிரியதர்ஷினி தினே டன் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-