அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

Image may contain: 2 people, people standing

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வருகை தந்துள்ளார்.

அவருடன் அவருடைய மனைவி மெலினாவும் வருகை தந்துள்ளார். மெலினியா தமது முழு உடலையும் மறைத்த ஆடையை அணிந்து வந்தார்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்பின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவேயாகும்.


அவர்களை மன்னர் சல்மான் விமான நிலையம் சென்று வரவேற்றார். இருவரையும் குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு உலகளாவிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-