அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,மே10:
பெரம்பலூரில் ஒரே நாளில் சாலை விபத்தில் மானும், மின்சாரம் தாக்கி மயிலும் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர், பாண்டகப்பாடி, வ.மாவலிங்கை, கை.களத்தூர், காரியானூர், அய்யனார் பாளையம், பில்லங்குளம், மேட்டுப் பாளை யம், அரசலூர், குன்னம் தாலுகா சித்தளி, பேரளி பெரம்பலூர் தாலுக்கா விற்கு உட்பட்ட இரட்டை மலை சந்து, களரம் பட்டி உள்ளிட்ட வனத் து றைக் குச் சொந் த மான காப் புக் காடு க ளில் அரி ய வகை புள் ளி மான் கள் உள் ளன. கடும் வறட்சி கார ண மாக புற் கள் காய்ந்து உண வும், தண் ணீ ரும் இன்றி மான் கள் தவித்து வரு கின் றன.
இத னால் வனப் ப கு தி யை விட்டு வெளி யேறி தண் ணீ ருக் காக கிரா மங் க ளுக் குள் ளும் அதனை சார்ந்த வயல் பகு தி க ளுக் குள் ளும் புகுந்து விடு கின் றன. இதில் தாவிக் குதிக் கும் போது தவறி கிண று க ளில் விழுந்து இறப் ப தும், தெருக் க ளில் தெரு நாய் க ளால் கடி பட்டு இறப் ப தும், சாலை க ளைக் கடக் கும் போது வாக னங் கள் மோதி இறப் ப தும் வாடிக் கை யான ஒன் றா கி விட் டது. இதில் கடந்த 4மாதங்களில் மட்டுமே நாய் களால் துரத்தப்பட்டு கடிபட்டு 8மான்கள் பாதிக்கப்பட்ட சம்ப வங் கள் அடுத் த டுத்து நடந் தது.
இந் நி லை யில் நேற்று பெரம்பலூர் தண்ணீர் பந்தல் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதி காலையில் சாலையைக் கடக் க மு யன்ற 2வயது ஆண் மான் ஒன்று அடை யா ளம் தெரி யாத வாக னம் மோதி சம் பவ இடத் தி லேயே பலி யா னது. தக வ ல றிந்து பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் சொர்ணப்பன், வனச் சரகர் (பொ) தர்மராஜ் ஆகியோர் உத்தரவின் பேரில் வனக் காப்பாளர் ராஜீ,வனக் காவலர் பால சுப்ரமணி யன் ஆகி யோர் இறந்த மானை மீட்டு பிரேத பரி சோ த னைக் குப் பி றகு சித் தளி வனப் ப கு தி யில் புதைத் த னர்.
இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயி ரக் க ணக் கான மயில் கள் வசித்து வரு கின் றன. இவை க ளும் தண் ணீ ரின்றி உண வின்றி தவித்து வரு கின் றன. குறிப் பாக பெரம்பலூர் நகரைச் சுற் றி லும் காணப் ப டும் மயில் கள் நக ருக் குள் அடிக் கடி வந் து செல் வதுண்டு. இந் நி லை யில் நேற்று பெரம்பலூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் அருகேயுள்ள ஜெனிபர் நகருக்கு பறந்து வந்த ஒன் றரை வய து டைய ஆண் ம யில் மின் கம் பி யில் மோதி மின் சா ரம் தாக்கி பலி யா னது. இது வும் பிரேத பரி சோ த னைக் குப் பி றகு வனக் காப் பா ளர் ராஜீ வனக் கா வ லர் பால சுப் ர ம ணி யன் ஆகி யோ ரால் சித் தளி பகு தி யில் புதைக் கப் பட் டது.பெரம்பலூரில் ஒரே நாளில் மானும், மயிலும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பலரை யும் சோகத் தில் ஆழ்த் தி யது. இருந் தும் வனத் து றை யி னர் மான் க ளுக்கு தண் ணீர் வச தி கூட செய்து தரா தது மேலும் பல மான் களை பெரம் ப லூர் மாவட் டம் இழக் கும் நிலைக் கு தான் கொண்டு சென்று கொண் டி ருக் கி றது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-