அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

கொத்த வாசல் அரசு நடு நிலைப் பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக நவீன முறையில் பாடம் கற்பிக்கப்படுகிறது. அடுத்தபடம்: கணினி வழியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள்.


பெரம்பலூர்,மே.23:
கொடைக்கானல் கான்வன்ட் போல் கொத்த வாசல் அரசு நடு நி லைப் பள் ளி யில் ஆன் லைன் வகுப் பு க ளு டன் மாண வர் கள் ஆங் கி லப் புல மை யு டன் கல்வி கற்று வரு கின் ற னர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர் ஒன்றியம் கல்வியில் பின் தங்கிய பகுதியாகும்.
வேப்பூர் ஒன்றியம், சின்ன வெண்மணி ஊராட்சிக்கு உட்பட்டது கொத்த வாசல் கிராமம். இங்கு ஊராட்சி ஒன் றிய நடு நி லைப் பள்ளி உள் ளது.
இந்த ஊரி லுள்ள 175 மாணவ, மாணவியரில், தனியார் பள்ளிகள் விரித்த வலை களில் சிக்கி, 52 மாணவ, மாண வி யர் வெளி யூர் க ளில் இருந் து வ ரும் பள்ளி வாக னங் க ளில் தின மும் அள் ளிச் செல் லப் ப டு கின் ற னர். 8ம் வகுப்பு வரை யி லான நடு நி லைப் பள்ளி இருந் தும் 123பேர் மட் டுமே படித்து வந் த னர். இந் நி லை யில் கடந்த 2016 ஆகஸ்டு 8ம்தேதி இப் பள் ளிக்கு ஆங் கில ஆசி ரி ய ரா கப் பொறுப் பேற் ற வர் இள வ ழ கன்.
இவ் வூ ரைச் சேர்ந்த மாண வர் கள் வெளி யூர் செல் லக் கார ண மென்ன என பள் ளித் த லைமை ஆசி ரி யர் பழ னிச் சா மி யி டம் ஆலோ சனை நடத் தி னார்.
இத னை ய டுத்து, தனது சொந் த செ ல வில் 9 கம்ப் யூட் டர் கள், ஸ்பீக் கர் உள் ளிட்ட வற்றை ரூ1.68லட் சம் மதிப் பிற்கு பள் ளிக்கு வாங் கிக் கொடுத் தார். கலெக் ட ரி டம் பேசி, ஆன் லைன் வகுப் பு கள் நடத் தத் தேவை யான புர ஜெக் டரை வாங் கித் தந் தார். பல புர வ லர் களை அணுகி மேலும் நிதி பெற்று பள் ளிக்கு மொத் தம் 15 கம்ப் யூட் டர் க ளோடு சுமார் 2.50 லட் சம் மதிப் பி லான பொருட் களை வாங் கிக் கொ டுத் துள் ளார்.
வீடியோ கான் ப ரன் சிங் முறை யில் வகுப் பு கள், நுனி நாக் கில் சருக்கி விளை யா டும் ஆங் கி லப் புல மை யில் பேச் சுப் ப யிற்சி, நாக ரீ க மா கப் பேசிக் க வ ரும் வழி க ளைக் கற் றுத் தந்து கொத் த வா சல் பிள் ளை களை கொடைக் கா னல் கான் வன்ட் பிள் ளை க ளைப் போல் மாற் றி யுள் ளார். ஆங் கில ஆசி ரி யர் இள வ ழ க னின் ஆர் வத் தை யும், புரிந்த சாத னை க ளை யும் ஏற்ற சக ஆ சி ரி யர் கள், தற் போது தாங் க ளும் தோள் கொடுத்து தனி யார் பள் ளி க ளுக்கு அவ் வூர் மாண வர் க ளைத் தாரை வார்ப் ப தற்கு முற் றுப் புள்ளி வைத் துள் ள னர்.
இது பற்றி இள வ ழ க னி டம் கேட் ட போது தெரி வித் தா வது: பெரம் ப லூர் மாவட் டத் திற்கு கொத் த வா சல் உதா ர ண மென் றால், விழுப் பு ரம் மாவட் டம், கோனே ரிக் குப் பம் அர சுப் பள் ளியை ஸ்டா லின் ஆரோக் கி ய ராஜ் என் ப வ ரும், மற் றோரு அர சுப் பள் ளியை அன் ன பூர்ணா மோகன் என் ப வ ரும், கட லூர் மாவட் டம், கீழப் பா ளை யூர் அர சுப் பள் ளியை வசந்த் கி ரிஜா என் ப வ ரும் தங் கள் தோள் க ளில் சுமந்து உல க ம றிய உயர்த் திப் பிடித்து வரு கின் ற னர். இதற் கெல் லாம் கார ணம் பள் ளிக் கல் வித் துறை செய லா ளர் உத யச் சந் தி ரனே ஆவார். அவ ரது 256 அர சுப் பள்ளி ஆசி ரி யர் கள் அடங் கிய வாட்ஸ் அப் குரூப் பில் நாங் கள் இருக் கி றோம். இதற்கு மூளை யா கத் திகழ் ப வர் மாநி லக் கல் வி யி யல் ஆராய்ச்சி மற் றும் தொழில் நுட் பப் பி ரிவு பேரா சி ரி ய ராக உள்ள ஆசிர் ஜூலி யஸ் ஆவார் எனத் தெரி வித் துள் ளார்.
பாராட்டு...பாக்ஸ்
அர சுப் பள் ளி யில் ஆங் கி ல வ ழிக் கல் வி யோடு அனைத்து வச தி க ளு டன் மாற் றிய மைத் த ஆ சி ரி யர் இள வ ழ கன் மற் றும் தலை மை ஆ சி ரி யர் பழ னிச் சாமி, பெற் றோர் ஆசி ரியர் கழ கத் த லை வர் நட ரா ஜன், கிரா ம கல் விக் குழு தலை வர் வெங் க டா ச லம், முன் னாள் கவுன் சி லர் கார்த் தி கே யன், கிராம நிர் வாக அலு வ லர் வெங் க டே சன், பள்ளி மேலாண் மைக் குழு தலைவி கருணா மணி உள்ளிட்டோரை அழைத்து கலெக்டர் நந்த குமார் நேற்று மாலை மனதாரப் பாராட் டி யுள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-