அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வேலை நிறுத்தத்தால் தனியார் பஸ்க ளின் வரு மா னம் இரு மடங் கா கும் என எதிர் பார்த் த னர்.ஆனால் அவர் க ளுக்கு ஏமாற் றமே மிஞ் சி யது. பஸ் கள் ஓடாது என் ப தால் பொது மக் கள் வெளி யி டங் க ளுக் குச் செல் லா மல் தவிர்த்து விட் ட னர். இத னால் தனி யார் பஸ் கள் சரா ச ரி யாக பெறக் கூ டிய வரு மா னத் தைக் கூட ஈட்ட முடி யா மல் திண் டா டி னர்.
பெரம் ப லூர்,மே 16:
பெரம் ப லூர், அரி ய லூர் மாவட் டங் க ளில் பெரும் பா லான அரசு பஸ் கள் ஓடா த தால் மக் க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப் பட் டது.
போக் கு வ ரத்து தொழி லா ளர் கள் வேலை நிறுத் தத் தால் பெரம் ப லூர் துறை மங் க லம் டெப் போ வில் இருந்து இயங் கும் 110 பஸ் க ளில் ஒன்று கூட நேற்று காலை 9மணிரை வெளி யே றா மல் இருந் தன. இத னால் அதிர்ச் சி ய டைந்த அதி கா ரி கள், தற் கா லிக டிரை வர் க ளி டம் கெஞ் சி யும், போரா டி யும் 4 பஸ் களை மட் டுமே இயங்க வைத் த னர். அவை க ளும் பய ணி கள் இன்றி காலி யாக சாலை க ளில் வலம் வந் தன.
காலை 9மணி நில வ ரப் படி 4 பஸ் களே இயக் கப் பட்டு, 95 சத வீத பஸ் கள் டெப் போ வுக் குள் முடங் கிக் கிடந் தது. இதை ய றிந்த குன் னம் தொகுதி எம் எல்ஏ ஆர்.டி.ராமச் சந் தி ரன் துறை மங் க லம் டெப் போ வுக்கு சென்று, போக் கு வ ரத் துக் கழக அதி கா ரி க ளி டம் சென்று எப் ப டி யா வது பஸ் களை இயக் குங் கள் என் றார்.
பிறகு போலீஸ் பாது காப் பு டன் பஸ் களை இயக்க அவர் அறி வு றுத் தி ய தை ய டுத்து முதல் நாளே அழைத்து வரப் பட் டி ருந்த தற் கா லிக டிரை வர் க ளைக் கொண்டு ஒரு டவுன் பஸ் டெப் போ வி லி ருந்து பய ணி களை ஏற்ற பஸ் ஸ்டாண் டிற்கு சென் றது. அப் போது பாலக் கரை அருகே அந்த பஸ் மீது மர்ம நபர் கள் கல் வீ சி னர். இதில் கண் ணா டி கள் நொறுங் கின. இதை ய டுத்து அந் த பஸ் அரை மணி நேரத் தில் மீண் டும் டெப் போ வுக்கு திரும் பி யது.
பிறகு மாவட்ட எல் லை வரை நெடுஞ் சா லைத் துறை ரோந்து போலீ ஸார் மற் றும் உள் ளூர் போலீ ஸார் உத வி யு டன் திருச்சி மார்க் கத் தில் ஒன் றி ரண்டு அரசு பஸ் கள் இயக் கப் பட் டன. அவை க ளும் ஆட் க ளின்றி சிறிது நேரம் சுற் றி விட்டு மீண் டும் டெப் போ விற் குள் வந்து முடங் கின. மாலை 3மணி வரை அதி முக நிர் வா கி கள் 30க்கும் மேற் பட் டோர் டெப் போ விற் குள் இருந் த படி பஸ் களை இயக்க அதி கா ரி களை எச் சரித் த ப டியே இருந் த னர். ஆனால் அவர் க ளின் கடை சி வரை பல ன ளிக் க வில்லை.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-