அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,மே 8:
வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையோர் வருகிற 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் நந்த குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதா வது :
பள்ளியில் எஸ் எஸ் எல்சி பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலை வாய்ப்புத் துறை அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து ஐந்து வருடங்களுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்புத் துறை அலுவலகத்தின் மூலம் விண்ணப்பப் படி வங்கள் வழங்கப் படுகிறது.


இத் திட் டத் தின் கீழ் பயன் பெற, கல் வித் த கு தியை வேலை வாய்ப்பு அலு வ ல கத் தில் பதிவு செய்து ஐந்து வரு டங் கள் முடி வ டைந் த வ ராக இருக்க வேண் டும். அதாவது 2012 மார்ச் 31க்கு முன்னர் பதிவு செய்த வராக இருக்க வேண்டும்.மனு தா ரர் தனது வேலை வாய்ப்பு அலு வ லக அடை யாள அட் டையை தவ றாது தொடர்ந்து புதுப் பித் தல் செய்தி ருக்க வேண் டும். 2017 மார்ச் 31ம்தே தி யன்று தாழ்த் தப் பட்ட, பழங் கு டி யி னத் த வர் கள் 45 வய தைக் கடந் த வ ராக இருத் தல் கூடாது.
மற்ற வகுப் பி னர் அதே போன்று 40 வய தைக் கடந் த வ ராக இருத் தல் கூடாது.
மனு தார ரு டைய குடும்ப ஆண்டு வரு மா னம் ரூ.50ஆயி ரத் திற்கு மிகா மல் இருக்க வேண் டும். மனு தா ரர் எந்த ஒரு கல்வி நிறு வ னத் தி லும் சேர்ந்து கல்வி பயி லும் மாணவ, மாண வி ய ராக இருத் தல் கூடாது. ஆயி னும் தொலை தூ ரக் கல்வி பயில் ப வ ராக இருக் க லாம். மனு தா ரர் சுய மாக தொழில் செய் ப வ ரா கவோ, சுய மாக சம் பாத் தி யம் செய் ப வ ரா கவோ இருத் தல் கூ டாது.
பூர்த்தி செய் யப் பட்ட விண் ணப் பப் ப டி வங் கள் வரும் 31ம்தேதி வரை அலு வ லக வேலை நாட் க ளில் காலை 10மணி மு தல் மதி யம் 1 மணி வரை பெறப் ப டும்.
மனு தா ரர் விண் ணப் பப் ப டி வம் பெற் றுக் கொள் வ தற்கு அனைத்து கல் விச் சான் றி தழ் கள், மாற் றுச் சான் றி தழ், புதுப் பிக் கப் பட் டுள்ள வேலை வாய்ப்பு அலு வ லக அடை யாள அட்டை உள் ளிட் ட வை க ளின் அசல் ஆ வ ணங் க ளு டன் வருகை தர வேண் டும். ஏற் க னவே பய ன டைந் தவர் கள் விண்ணப்பம் பெறத்தேவையில்லை எனத் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-