அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...மே-04
சவுதி அரேபியா, ஜித்தா மாநகரில் அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் புனித ஹஜ் உம்ரா யாத்ரீகர்களின் வசதியை கருத்திற்கொண்டும் புதிய கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இதன் பணிகள் தற்போது 88 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. முன்பு கச்சா எண்ணெய் விலை சரிவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் 1 வருடம் அதன் கட்டுமானப் பணிகள் தாமதமானது தற்போது அதன் நிறைவை எட்டும் நிலையிலுள்ளது.

Source: Arab News
தமிழில்:
அதிரை நியூஸ்:  நம்ம ஊரான்0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-