அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
இந்தியாவின் கேரளா மாநில கோட்டயம் ஜில்லா ஈராட்டுபேட்டை முஸ்லீம் உயர் இரண்டாம் நிலை மகளிர் பாடசாலை மாணவி ஆயிஷா சஹீர் இந்தியாவில் கடந்த வாரம் வெளியான பிளஸ் டூ (+ 2) பரீட்சையில் அணைத்து பாடங்களிலும் 1200 புள்ளிகளுக்கு 1200 புள்ளிகள் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவில் சமகாலத்தில் முஸ்லிம்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை இந்துத்துவ அமைப்புகள் நாடு முழுவதும் கட்டவிழ்த்து வரும் வேளையில் பல சிரமங்களுக்கு மத்தியில் இம் மாணவி அணைத்து பாடங்களிலும் அணைத்து புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்தது இருப்பது முஸ்லிம்களுக்கு ஆறுதலை கொடுப்பதாக அமைந்துள்ளது வரலாற்று சாதனை படைத்த ஆயிஷா சஹீர் பல்வேறு சமூக அமைப்புக்களால் நாளாந்தம் பரிசுகள் வழங்கி கௌரவிக்க படுவது முக்கிய நிகழ்வாக கேரளா முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுவது சிறப்பு அம்சமாகும்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-