நீண்ட நாட்களுக்கு பிறகு வி.களத்தூரில் இன்று அடை மழை! மாஷா அல்லாஹ்! வி.களத்தூரில் இன்று சுமார் மாலை 4:55 மணிக்கு தொடங்கிய மழை 7:30 மணி வரைக்கும் மேலும் சுமார் 3 நேரம் நன்றாக அடை மழை பெய்ந்து. தற்போது இடி மின்னல் காற்று மக்களை கொஞ்சம் பயம் முட்டுகிறது. வீடியோ கீழே அதன் புகைப்படம் சில Add caption
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.