நாளை ( 9-5-17)வி.களத்தூர் மதரஸா ஹிதாயதுல் இஸ்லாமின் 45 வது ஆண்டு விழா
நாளை மே9ம் தேதி மாலை 3 மணி முதல் நமதூர் மதரஸாவின் 45ம் ஆண்டு விழா மற்றும் மாணவ மாணவிகள் சிறப்பு நிகழ்ச்சி நடைப்பெருகிறது. அதனை தொடர்ந்து பட்டி மன்றம் நடைப்பெறுகிறது. தலைப்பு : குடும்ப வாழ்க்கை மேம்படுவதற்கு பெரிதும் காரணம் கணவன் வீட்டாரா? மனைவி வீட்டாரா? என்ற தலைப்பில் மாணவமாணவிகள் பங்கு கொள்கின்றார்.
பின் சீர்கெட்டு போகும் நபர்களை சீராக்கும் குரான்! என்ற தலைப்பில் மெளலானா.மெளலவி அபுதாஹிர் பாக்கவியின் சிறப்பு சொற்பொழிவு உண்டு.
மில்லத் நகர் பள்ளி மதர்ஸா ஆண்டு விழா.

வரும் திங்கள் கிழமை (15ம் தேதி ) மில்லத் நகர் பள்ளி மதர்ஸா மாணவ மாணவிகளின் ஆண்டு விழா மற்றும் பட்டி மன்றம் அன்று மதியம் 3 மணி முதல் நடைபெறு கிறது.
பட்டி மன்றம்
தலைப்பு: மனிதன் சாதனை புரிவது அன்பினாலா? ஆதிக்கத்தினாலா? என்ற தலைப்பில் நடைப்பெருகிறது. எனவே வாய்ப்பு உள்ள சகோதரர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.