அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,மே 10:
பெரம்பலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 908மிமீ ஆகும். ஆனால் கடந்த ஆண்டு தென் மேற்குப் பருவ மழை, வட கிழக்குப் பருவ மழை பொய்த்துப் போனதால் 100ஆண்டுகளுக்குப் பிறகு 512மிமீ மழை மட்டுமே பதிவானது.
கடந்த மாத இறுதி யில் அத்திக் கட்டி ஆலங்கட்டி மழை பெய்தது. அதற்குப் பிறகு கடந்த 8ம்தேதி பெரம்பலூர் மாவட்டத் தில் 16மிமீ மழை பதிவானது. இதன் சராசரி 3.20 ஆகும். இந்த மழை வெப்பத்தை தணிக்கக் கூட போத வில்லை.
இந் நி லையில் நேற்றி ரவு 7மணியளவில் பெரம்பலூர் மற்றும் சுற்று வட்டா ரப் பகுதிகளில் நல்ல மழை பெய் தது.
குறிப் பாக பகல் மு ழு வ தும் 105 டிகி ரிக்கு வெயில் கொளுத் தி யது. இரவு நல்ல மழை கொட் டி யது. இது வேளாண் மைக்கு உத வாத போதும், வெப் பம் தணி யு மென்று நம்பி பொது மக்கள் சிறிது நிம்மதியடைந்தனர்.
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-