அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,மே18:
பெரம்பலூர் துறைமங்கலத்தில் வேகத்தடை அமைக்கக் கோரி பொது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் துறை மங்கலம் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடந்து வருகி றது. இதில் கடந்த 2 மாதத் திற்கு முன்பு நடந்த சாலை விபத் தில் சைக்கி ளில் சென்ற சிறு வன் பலி யான நிலை யில், சில நாட் க ளுக்கு முன்பு நடந்த விபத் தில் காய ம டைந்த சிறுமி நேற்று உயி ரி ழந் தாள். இத னால் ஆத் தி ர ம டைந்த அப் பகுதி பொது மக் கள் நேற் றி ரவு 7.30மணி ய ள வில் பெரம் ப லூர் -திருச்சி சாலை யில் திடீர் சாலை மறி ய லில் ஈடு பட் ட னர்.தக வ ல றிந்து வந்த பெரம்பலூர் இன்ஸ் பெக்டர் சிவகுமார், எஸ்ஐ அகிலன் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத் தி னர். அப் ப கு தி யில் நெடுஞ் சா லைத் துறை யி ன ரி டம் பேசி வேகத் தடை அமைக்க நட வ டிக்கை எடுப் ப தாக உறுதி அளிக் கப் பட் டது. இத னை ய டுத்து சாலை மறி யல் கைவி டப் பட் டது. இந்த மறி ய லால் அப் ப குதி யில் அரை மணி நே ரம் போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-