அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர், மே 6:
நம்ம டாய்லெட் வைத்தும் திறக்கப்படாததால் திறந்த வெளி கழிப்பிடமாகும் பெரம்பலூர் அரசு மருத்துவ மனை வளாகம் மாறி வருவதாக நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு இணையான மருத்துவ மனையாகத் தரம் உயர்த்தப்படுமென அதிமுக அரசு அறிவித்து ஐந்தாறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த அறிவிப்பு இன்றளவும் பயன் பாட் டிற்கு வர வில்லை. கடந்த திமுக ஆட்சியில் பெரம்பலூர் மாவட்டத்திற்கென நிலம் ஒதுக்கி, டீன் பதவியிடத்துடன் அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியும் அதிமுக ஆட்சியால் செயல்படுத்தப்படாமல் முடக்கிப் போடப்பட்டுள்ளது. டீன் பணியிடம் மட்டும் ஒப்புக்காக உள்ளது.
அரசு மருத் து வ ம னை மீது மாவட்ட நிர் வா கம் அக் கரை செலுத் தாத கார ணத் தால், கட் டி ட வ சதி, அதி ந வீன உப க ர ணங் கள் இருந் தும் அவற் றைப் பயன் ப டுத்த, செயல்ப டுத் தப் போதிய ஆட் க ளில் லா த தால் அரை கு றை யா கவே கிடக் கின் றன. 100 அடுக்கு படுக்கை வச தி கொண்ட தாய் சேய் நலப் பி ரிவு புதி தா கத் தொடங் கப் பட் டும், அரசு மருத் துவ மனைக்கு வந் து செல் லும் பிர ச வப் பெண் க ளின் உற வி னர் களோ, இதர நோயா ளி க ளின் உற வி னர் களோ இயற்கை உபா தை க ளைக் கழிப் ப தற்கு உரிய வசதி கள் செய் து த ரப் ப டடே இல்லை. குறிப் பாக மாவட்ட அரசு தலைமை மருத் து வ ம னை யில் இது வரை புற நோ யாளி களுக் கான கழிப் பிட, குடி நீர் வ ச தி கள் செய் து த ரப் ப டா மல் உள் ளது. இத னால் நோயா ளி க ளுக் காக மருத் து வ மனை வளா கத் தில் இர வில் தங் கும் உற வி னர் கள் துறை யூர் சாலை யோ ரப் பகு தி க ளை யும், மருத் து வ மனை வளாக சுற் றுச் சு வர் ஓரங் க ளை யுமே பயன் ப டுத்தி வரு கின் ற னர். அதோடு பெரம்பலூர் நகராட்சியில் செயல் படுத்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொண் டு வரப்பட்ட நம்ம டாய்லெட் பெட்டிகள் பெய ர ள வில் இங்கு வைக் கப் பட்டு, தண் ணீர் வசதி இல் லா த தால் திறக் கப் ப டா மல் பூட் டியே கிடக் கி றது.
இதனால் அதனை ஒட் டி யுள்ள இடங் க ளையே பல ரும் பொது கழிப் பி ட மாக பயன் படுத்தி வரு கின் ற னர். பகல் நேரங் க ளில் சுற் றுச் சு வரை ஒட் டியே சிறு நீர் கழிப் ப தும், இரவு நேரங் க ளில் திறந் த வெளி கழிப் ப றை யா கப் பயன் ப டுத் து வ தும் வழக் க மா க வுள் ளது. எனவே சம் பந் தப் பட்ட துறை யி னர் அரசு மருத்துவமனையின் சுகாதார அவலத்தை கருத்தில் கொண்டு கழிப்பறை வசதியை சீரமைக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-