அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், மே 31:
தண்ணீர் தாகத்தால் ஊருக்குள் வந்த போது தெரு நாய்கள் கடித்து புள்ளி மான் பலியானார். மற் றொரு புள் ளி மான் காய ம டைந் தது.
பெரம் ப லூர் மாவட் டத் தில் வனத் து றைக்கு சொந் த மான காப் புக் கா டு க ளில் அரி ய வகை புள் ளி மான் கள் உள் ளன. கடும் வறட்சி கார ண மாக புற் கள் காய்ந்து உண வும், தண் ணீ ரின்றி மான் கள் தவித்து வரு கின் றன. இத னால் வனப் ப கு தியை விட்டு வெளி யேறி தண் ணீ ருக் காக வயல், ஊருக் குள் மான் கள் புகுந்து விடு கின் றன.
அதில் தாவி குதிக் கும் போது தவறி கிண று க ளில் விழுந்து இறப் ப தும், தெருக் க ளில் தெரு நாய் க ளால் கடி பட்டு இறப் ப தும், சாலை களை கடக் கும் போது வாக னங் கள் மோதி மான் கள் இறப் பது வாடிக் கை யான ஒன் றா கி விட் டது. இதில் கடந்த 4 மாதங் க ளில் மட் டுமே நாய் க ளால் துரத் தப் பட்டு கடி பட்டு 10க்கும் மேற் பட்ட மான் கள் காய ம டைந் தன.
இந் நி லை யில் நேற்று பெரம்பலூர்- எளம்பலூர் இடையே உள்ள உப்போடை வழியாக நகருக்குள் புகுந்த 2 மான்களை தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடித்துள்ளது. இதில் படு காயமடைந்த பெண் குட்டி மான் ஓடையிலேயே இறந்தது. சிறிது தூரம் தப்பி வந்த தாய் மான், பொது மக் க ளால் மீட் கப் பட்டு வனத் து றைக்கு தக வல் தெரி விக் கப் பட் டது. வனக் காப் பா ளர் ராஜூ, வனக் கா வ லர் பால சுப் ர ம ணி யன் சம் பவ இடத் துக்கு சென்று 2 வய து டைய தாய் மானை மீட் ட னர். பின் னர் புது பஸ்ஸ் டாண்ட் கால் நடை மருத் து வ ம னை யில் சிகிச்சை அளிக் கப் பட்டு அந்த தாய் மான் சித் தளி வனப் ப கு தி யில் விடப் பட் டது. இறந் து போன 8 மாத மே யான குட்டி பெண் மான் பிரேத பரி சோ த னைக்கு பிறகு சித் தளி வனப் ப கு தி யில் புதைக் கப் பட் டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-