கத்தாரில் குளிகாலம் முடிவடைந்த கோடைகாலம்
துவங்கியுள்ள நிலையில் அதிகரித்து வரும் வெப்ப
த்தை சமாளிக்க கத்தார் அரசு பல்வேறு நடவடிக்
கைகளையும் மேற்கொண்டுவருகிறது.
இதில் கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டு தொழி
லாளர்களின் நலன் கருதி அதிக வெளியில் நேரங்க
ளான காலை 11.30 மணியிலிருந்து மாலை 3.30
வரை வெளியிடங்களில் வேலை செய்ய தடைவிக்க
ப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடைமுறையை பின்பற்ற நிறுவனங்க
ள் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு
எச்சரித்துள்ளது. இது ரமலான் மாதத்துக்கு முன்பு
நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mohamed Hasil
dohaupdatecom/
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.