அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாயில் ஓட்டுனர் உரிமம் பெற முயற்சிப்போரின் கவனத்திற்கு!



துபாயில் இனி  டிரைவிங் லைசன்ஸ் பெற 10 முறை தோல்வியடையும் நபர்களுக்கு 6 மாதங்கள் தடை:
துபாயில் இனிமுதல் ஓட்டுநர் உரிமம் பெற முயற்சி செய்து 10 முறை தோல்வியடையும் நபர்களுக்கு 6 மாதங்கள் தடை என்ற புதிய அறிவிப்பை துபாய் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இவர்கள் மீண்டும் ஆறு மாதங்களுக்கு பின்னர் தான் அடுத்த தேர்தலுக்கு முயற்சி செய்ய முடியும்.
ஆனால் 5 முறைக்கு மேல் தோல்வியடைந்த நபர்களுக்கு பயிர் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-