அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,மே16:
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டி கலெக்டர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுக்கா, பாடாலூர் ஊராட்சி ஊத்தங்காள் கிராமம். இவ்வூரைச் சேர்ந்த 50க்கும் மேற் பட் டோர் நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற் று கை யிட் ட னர். பிறகு கலெக் டர் அ லு வ ல கக் கூட்ட அரங் கில் நடந்த பொது மக் கள் குறை தீர்க் கும் நாள் கூட் டத் தில் அளித்த மனு வில் தெரி வித் தி ருப் ப தா வது:
ஊத் தாங் காள் கிரா மத் தில் நீண்ட நாட் க ளாக குடி நீர்த் தட் டுப் பாடு பெரும் பிரச் சனை யாக உள் ளது. இப் ப கு தி யில் இருந்த போர் வெல் குழாய் பழு த டைந் து விட் டது. இதனை விரைந்து சரி செய்து தர வேண் டும். குடி நீர்ப் பிரச் னையை போர்க் கால அடிப் ப டை யில் தீர்த்து வைக்க வேண் டும். மேலும் ஊத் தாங் காள் கிரா மத் திற்கு பாடா லூர், திரு வ ளக் கு றிச்சி ஆகிய பகு தி க ளில் ரேசன் கடை இருப் ப தால் 2 கிமீ தூரத் திற்கு நடந்து சென்று ரேசன் பொருட் களை வாங்கி வர வேண் டிய சிர மம் உள் ளது.
மேலும் அத னால் எந் த பொ ருள் எப் போது விநி யோ கிக் கப் ப டு கி றது என்ற விப ரங் க ளும் கிடைப் ப தில்லை. எனவே ஊத் தாங் கள் கிரா மத் தில் பகு தி நேர ரேசன் கடை திறக்க நட வ டிக்கை எடுக் க வேண் டும் என அதில் தெரி வித் தி ருந் த னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-