அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

செய்வதை சிறப்பாகச் செய் !!விமானத்தை உயர்த்துமுன், சவூதி அரேபியன் விமான பைலட்டின் அறிவிப்பு:
"பிஸ்மில்லாஹ்.. தவக்கல்னா அலல்லாஹ்."
"அல்லாஹ்வின் திருப்பெயரால்.... அல்லாஹ்வின் பாதுகாப்பில் நம்பிக்கை கொண்டவர்களாக துவக்குகின்றோம்."
முன்பெல்லாம் ஆடியோவில் மட்டும் சொல்லப்படும் பிரார்த்தனை தற்போது ஆங்கில மொழியாக்கத்துடன் அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு வீடியோவாகவும் ஒலிபரப்பப் படுவது மிகவும் அருமையாக உள்ளது.
நல்ல செயல்கள் செய்வது எல்லோருக்கும் எளிதானது ஆனால் அதை ஹிக்மாவோடு (புத்திசாலித்தனமாக) செய்வது தான் சிறப்பு.
இப்படி மொழியாக்கத்துடன் வீடியோவாக அறிவிப்பு செய்வதால் பயணிகள் அனைவரும் மத வேறுபாடின்றி அறிந்து கொள்ள முடிகின்றது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-