அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...திருச்சிக்கு LA cinemas
நம்ம பெரம்பலூர்க்கு எப்போதும் ராஜா தான் பிரம்மாண்டமாய் மிக பிரம்மாண்டமாய் பெரம்பலூரில் புத்தம் புதிய பொலிவுடன் மே 12ல் திறப்பு விழா கானும் #இராஜாசினிமாஸ் AC...  

அநேகமாக நாளை உதயநிதி ஸ்டாலின் நடித்த சரவணன் இருக்க பயமேன் திரைப்படம் ரீலீஸ் ஆக வாய்ப்பு.  
 நா வந்துட்டேன்னு சொல்லு.....
திரும்ப வந்துட்டேன்னு ....
புத்தம் புதிய பொலிவுடன் மே 12ல் திறப்பு விழா......

பெரம்பலூர் மாவட்ட மக்கள் பலர் A/C தியேட்டர்க்காக திருச்சி சென்று வந்தனர். 
பெரம்பலூர்
 மாவட்டத்தில் இதுதான் A/C தியேட்டர் என்பது குறிப்பிடத்தக்கது..  Yeah....Fav Theater In Our Childhood is Back ......
வாழ்த்துக்களுடன்.. Vkalathur. In

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-