
ஷார்ஜாவின் மிலைஹா (Mleiha) பகுதியில் கட்டப்பட்டு வரும் 2 அடுக்கு ஸபாரி மால் (Safari Mall) எனும் புதிய வணிக மையம் 250 மில்லியம் திர்ஹம் செலவில் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த கட்டிடத்திற்குத் தேவையான 20.246 கியூபிக் மீட்டர் அளவுள்ள ரெடிமிக்ஸ் கூழ் 12 காங்கிரீட் பம்புகள் மூலம் பாய்ச்சப்பட்டது. இந்த 62 மணிநேர இடைநில்லா தொடர் கின்னஸ் சாதனையின் போது 622 தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த மாலின் தளத்திற்கு சுமார் 4,600 இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Source: Khaleej Times / Msn
தமிழில்: அதிரை நியூஸ்: நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.