அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
: மே-11
மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் போலி மருந்துகள் குறித்த எச்சரிக்கைகளையும் தடைகளையும் அவ்வப்போது அமீரக சுகாதார அமைச்சகம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரம் கூட உடல் இளைப்பு மருந்துகள் என்ற பெயரில் விற்கப்படும் மருந்துகளை அதிரடியாக தடை செய்தது.

இந்நிலையில் மேலும் 6 வகை ஆண்மை விருத்தி மருந்துகளை தடை செய்து அறிவித்துள்ளது அமீரக சுகாதார அமைச்சகம். இந்த மருந்துகள் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு மிகுந்த கேடுதல் விளைவிப்பதாகும்.

1. Tornado
2. Xrect
3. Z Daily
4. Big N Hard
5. Cummor
6. Monkey Business

Source: Emirates 247
தமிழில்: 
அதிரை நியூஸ் நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-