அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 மே-13
புனித மக்காவில் இயங்கும் தச்சு கிடங்கு (Carpentry Warehouse) ஒன்றில் ஏற்பட்ட தீயினை தீயணைப்புத் துறை ஊழியர்கள் போராடி அணைத்தனர் என்றாலும் அந்த கிடங்கின் 2 வது மாடியில் உறங்கிக் கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் தீயில் சிக்கி இறந்தனர்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை முடிக்கிவிடப்பட்டுள்ளது. வேறு விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Source: Saudi Gazette
தமிழில்: 
அதிரை நியூஸ்:நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-