அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கட்டாரில் பணியாற்றும் புலம்பெயர்தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 2018ம்ஆண்டு தொடக்கம் இலவச இணையதளவசதியை ஏற்படுத்திக்கொடுக்கஅந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கைமேற்கொண்டுள்ளது.


கட்டாரில் சுமார் 1.5 மில்லியன்புலம்பெயர் தொழிலாளர்கள்பணியாற்றுகின்றனர். அவர்களுக்குநன்மைபயக்கும் வகையில்இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.


அண்மையில் கட்டாரில் நடைபெற்றதொழிலாளர் நலன்புரிமாந&#30#3006;ட்டில் தொழிலாளர்களுக்குஇலவச இணையளத வசதிகளைவழங்குவது தொடர்பில் கவனம்செலுத்தப்பட்டது. குறித்த இலவசஇணையதள வசதியை (WiFi) அந்நாட்டுபோக்குவரத்துதுறை அமைச்சுவழங்கியுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.


இவ்வசதிகளை வழங்குவதற்கு 1500தகவல் தொழில்நுட்ப அறைகள் மற்றும்நவீன வசதிகளுடன் கூடிய 15,000கணனிகள் தேவையாக உள்ளது என்றுஅந்நாட்டு பொது டிஜிட்டல்திணைக்களம்சுட்டிக்காட்டியுள்ளது.


இத்திட்டம் அரசாங்க திணைக்களங்கள்மற்றும் தனியார் துறைகளுக்குள் உள்ளதகவல் தொழில்நுட்பஅறைகளைநவீனமயப்படுத்திய பின்னர்நடைமுறைப்படுத்தப்படும் என்றும்தெரிவிக்கப்படுகிறது.


இவ்வசதியானது வெளிநாட்டுதொழிலாளர்கள் அவர்களுடையகுடும்பங்களுடன் நெருங்கிய தொடர்பைபேணுவதற்கு வசதியாக இருக்கும்என்று தாம் நம்புவதாக கட்டார் அரசுதெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-