அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,மே 24:
சர்வ தேச டி20 இந்திய கிரிக்கெட் அணிக்கு ரோவர் பொறியியல் கல்லூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டு ெதரிவித்தனர்.
இந்திய,நேபாள அணிகளுக்கிடையே வருகிற ஜூன் மாதம் 15ம்தேதி தொடங்கி 17ம்தேதி வரை நேபாள நாட்டின் பொக்காராவில் நடை பெற இருக்கும் சர் வ தேச டி20 கிரிக் கெட் சாம் பி யன் ஷிப் போட்டி நடை பெ ற வுள் ளது. இந் தப் போட் டி யில் இந் திய அணி யின் சார் பாக விளை யாட பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை நான்காம் ஆண்டு மாணவன் பால முருகன் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
இந்திய நேபாள கிரிக்கெட் அணிகளுக்கு இடையே சர்வ தேச கிரிக்கெட் சாம்பியன் ஷிப் பிற் கான இந் தி ய அ ணித் தேர் வினை இந் திய டி20 கிரிக் கெட் அசோசியேசன் ராஜஸ்தான் மாநி லம், அஜ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தியது. ஆக்ரா, சண்டிகர், மத்தியப் பி ரதேசம் போன்ற மாநிலங்களில் இருந் தும் கிரிக் கெட் வீரர் கள் கலந்து கொண் ட னர். இதில் இந் திய அணிக் கா கத் தேர்வு செய் யப் பட்ட 30 பேரைக் கொண்ட இந் திய கிரிக் கெட் அ ணி யில் தமி ழ கத் தைச் சேர்ந்த ரோவர் பொறி யி யல் கல் லூரி மாண வன் பால மு ரு க னுக்கு விளை யாட இடம் கிடைத் துள் ளது. வர வி ருக் கும் இந் திய நேபாள டி20 கிரிக் கெட் விளை யாட் டுப் போட் டி யில் தமிழகத்தின் சார்பாக கலந்து கொள்ளும் வீரர் இவர் ஒருவரேயாவார். பால முருகனை, ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வரதராஜன், துணை சேர்மன் ஜான் அசோக், கல்லூரி முதல்வர் அல்லி ராணி, துறைத் தலைவர் கள், பேராசிரியர் கள், அலுவலக மேலாளர்கள், மாணவ, மாணவியர் என அனைவரும் பாராட்டினர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-