அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,மே2:
சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் பெருந் திருவிழா இன்று பூச்சொரிதலுடன் தொடங்குகிறது. வரும் 18ம்தேதி தேரோட்டம் நடக்கிறது.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் மதுர காளியம்மன் கோயில் உள்ளது. அற நிலையத்துறை கட்டுப் பாட்டிலுள்ள இக்கோயில் பெருந் திருவிழா இன்று(2ம்தேதி) பூச்சொரிதலுடன் தொடங்குகிறது. இதனையொட்டி இன்று காலை 11மணிக்கு மூலவர் அபிஷேகம் நடக்கிறது. மதியம் 1மணிக்கு உச்சி கால பூஜை நடக்கிறது.
இரவு 10மணிக்கு கோயில் நடை யிலி ருந்து ஊர் பொது மக் க ளு டன் உள் ளூர் பூ கொண் டு வ ரு தல் நிகழ்ச்சி நடக் கி றது. இரவு 11 மணி யி லி ருந்து விடிய விடிய நடை பெ றும் பூச் சொ ரி தல் விழா நாளை (3ம் தேதி) காலை 10 மணிக்கு முடி வ டை கி றது. இதில் பெரம் ப லூர், பாளை யம், பாடா லூர், வாலி கண் ட பு ரம், வேப் பந் தட்டை உள் ளிட்ட பல் வேறு கிரா மங் க ளில் இருந் தும் வெளி மாவட் டங் க ளில் இருந் தும் நூற் றுக் க ணக் கான பூர தங் கள் வரு கின் றன. 9ம் தேதி செவ் வாய்க் கி ழமை சிறு வாச் சூர் அரு கே யுள்ள பெரி ய சாமி மலை யில் செல் லி யம் ம னுக்கு காப் பு கட் டு தல் நிகழ்ச் சி யும், விடி யற் காலை காப் பு கட் டு தல் நிகழ்ச் சி யும் நடை பெ ற வுள் ளது. 10ம்தேதி சந் தி ம றித் தல் விழா வும், 11ம்தேதி குடி அ ழைத் தல் விழா வும், 12ம் தேதி சிவ வ ழி பாடு நிகழ்ச்சி யும் நடக் கி றது. 17ம்தேதி வெள் ளிக் கு திரை வாக னத் தில் வீதி யு லா வும், திருக் கல் யா ண மும் நடக் கி றது.
18ம் தேதி காலை 9மணி மு தல் 10.30மணிக் குள் திருத் தேர் வடம் பிடித் தல், ரத வீ தி க ளில் திருத் தேர் உலா வ ரு தல் நிகழ்ச் சி கள் நடக் கி றது. தேரோட் டம் முடிந் த வு டன் சோலை முத் தை யன் கோயி லில் சிறப்பு வழி பாடு நடக் கி றது. 19ம்தேதி ஊஞ் சல் வி ழா வும், 20ம் தேதி விடை யாற் றி யு டன் விழா மு டி வ டை கி றது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-