அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...









அஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ்)

வி.களத்தூர் ஹஜ்ரத் சையது முராத்ஷா அவுலியா தர்காவில் இன்ஷா அல்லாஹ் வரும் மே 17மற்றும் 18 தேதியில் சந்தன கூடு விழா நடைப்பெருகிறது.

மே 17புதன்அன்று கொடியேற்று விழாவும், மெளலிது ஷரிப் நடைபெறுகிறது. பின் மில்லத் நகரில் வாணவேடிக்கை நடைபெறுகிறது.

மே 18ம் தேதி (வியாழன்) இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரியும், பின் 12 மணிக்கு வாணவேடிக்கையுடன் பேண்ட் தப்ஸ் குழுவினர் உடன் சந்தன கூடு வீதி உலா நடைப்பெருகிறது. எனவே அனைவரும் கலந்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
விழா குழுவினர்கள்.

அழைப்பிதழ் கீழே உள்ளது.




















0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-